பொங்கல் விழா – 2019
நமது கல்லூரியில் "பொங்கல் விழா - 2019" 10.01.2019 மற்றும் 11.01.2019 அன்று நடைபெற்றது. 10.01.2019 முதல் நாள் அன்று மதியம் 12.30 மணியளவில் மேடையற்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இப்போட்டியில்,
1. முக ஓவியம் (FACE PAINTING)
2. மணப்பெண் அலங்காரம் (BRIDAL MAKE – UP)
3. மருதாணி இடும் போட்டி (MEHANDHI)
4. கோலப்போட்டி (RANGOLI)
5. சோப்புக்கட்டியில் ஓவியம் செதுக்குதல் (SOAP CARVING)
6. பழத்தில் ஓவியம் செதுக்குதல் (FRUIT CARVING)
7. பானை ஓவியம் (POT PAINTING)
9. கயிறு இழுத்தல் (ROPE PULLING)
ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகள் மதியம் 1.30 மணியளவில் முடிவடைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியின் முடிவுகள் தேர்வு செய்யப்பட்டன. இரண்டாவது நாள் அன்று மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பொங்கல் தயாரித்தல், (PONGAL
PREPARATION) உரி அடித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில்
1. பெண்கள் குழு நடனம் (GROUP DANCE – BOYS)
2. ஆண்கள் குழு நடனம் (GROUP DANCE – GIRLS)
3. பல்குரல் பேச்சுத்திறன் (MIMICRY)
4. வில்லுப்பாட்டு (BOW SONG)
ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நமது கல்லூரியின் தாளாளர், செயலாளர் மற்றும் நமது கல்லூரியின்
முதல்வர் அவர்களின் கரங்களினால் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் இவ்விழா மதியம் 2.௦௦ மணியளவில்
நிறைவுற்றது.