திரு
விவேகானந்தன், கல்லூரியின் செயலர் திருமதி.வி.
அருள்மொழி
மற்றும் கல்லூரியின் முதல்வர்
முனைவர்.வ.
செல்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கு
ஏற்ற புத்தக வெளியீட்டு விழா இனிதே தொடங்கியது.
அடுத்த
நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து இனிதே
பாடப்பட்டது.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்
இந்திரா
அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் செயலர் திருமதி அருள்மொழி அவர்கள்
புத்தக
வெளியீட்டு விழாவிற்கு நல்லதொரு
சிறப்புரையை
வழங்கி அதன் வாயிலாக
மாணவர்களுக்கான
தமிழ் கையேட்டின் சிறப்பினையும்
எளிமையையும்
எடுத்துரைத்தார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் வ.செல்வநாதன்
அவர்கள்
சிறப்பானதொரு தலைமை உரையினை
வழங்கினார்.
தமிழ்த்துறைப் பேராசிரியர்களின்
பெயர்களுக்கேற்ற
விளக்கங்களை ஒரு கவிதையாகக்
கூறியது
அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியது.அக்கவிதையில்
நூல் வெளியீட்டிற்கான
உழைப்பினையும்
எடுத்துரைத்தார்.
துறைத் துறை தலைவர் முனைவர் இரா. கல்பனா
தேவி
அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்.